Sunday, 27 January 2013

கவிதை - ஆண் புணர்ச்சி

புணர்ச்சி


விஷம்போல் ஏறுதடா விரகவலி.
என் விழிவழியே வழிகிறது விந்து துளி.

கவலை கணங்களிலும் மாறுவதில்லை
காம எண்ணம்.
நான் கால் முளைத்து நடக்கும் காம சின்னம்.

நான்
அடர்மீசை
சுடர்விழி
நீண்டகுறி கொண்டவன்.
உருக்குலைக்கும்
காமம் தணிக்க
உப்பு காரமின்றி உண்டவன்.

யோனியில் நுழையுமென் கழி
கர்ப்பப் பையைத் தாண்டும்.
பாவம் பரத்தைகள், அதனால்
என் மொத்த காமத்தையும் தாங்க யுத்த வீரனொருவன் வேண்டும்.

ஆண்கள் மட்டும் நிறைந்த தோப்பில், கொறிக்க கிடைக்காதா Adam ஆப்பிள்?

உடைகளை
உடனே களை.

கஞ்சி நிறைந்த கழி கசக்கி பிழி.

காமநேர கதகதப்புக்கு தோல் தா.
கவலைநேர இதத்திற்கு தோள் தா.

உன் மேடான பிருஷ்டம், எனக்கு வாய்த்த அதிர்ஷ்டம்.

என் சிலச்சில துளிநீருக்காய் விக்கு. என் அக்குள் இரண்டயும் நக்கு.
விரகவலியில் முனகி முக்கு.
எல்லைமீறினால் பெண்போல் வெட்கு.

என் குறி
நரம்புகள் ஓடும்
இரும்பு உருளை.
என் இன்பம் கசியும் குறிக்காக
இழக்கத் துணிவாய் பொன்பொருளை.

குஞ்சு கொண்டிருக்கும் கொஞ்சமாய் ரோமம். கண்டால் காவியணிந்தவனுக்கும் பிறக்கும் காமம்.

என் தொடைகளிடையே முகம் புதை.
அங்கு
வாசிக்க கிடைக்கும் வாத்சயனார் கதை.

மண்டியிடு
மனபாரம் குறையும்.